திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ட்ரெய்லரும், காரும் மோதிய பரபரப்பு சிசிடிவி காட்சி,.திருச்சி- கோவை தேசியநெடுஞ்சாலை லட்சுமி மில்ஸ் என்ற பகுதியில் நிகழ்ந்த பதைபதைக்கும் விபத்து,.காரில் பயணித்த நான்கு பேர் படுகாயங்களுடன் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை.