93
news
சிக்னல் கோளாறால் ரயில் விபத்து.. கவரப்பேட்டையில் சிக்னல் கோளாறு காரணமாக ரயில் விபத்து
கவரப்பேட்டை ரயில் விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பு இல்லை என தகவல். ரயிலில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் வடமாநிலத்தவர்கள் என தகவல். தவறான சிக்னல் காரணமாக பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது மோதியதாக தகவல். கவரப்பேட்டையில் சிக்னல் கோளாறு காரணமாக ரயில் விபத்து ஏற்பட்டதாக தகவல்.

