மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்
மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்

அமெரிக்கா சென்று வந்த பயண அனுபவங்கள்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்

அமெரிக்கா சென்று வந்த பயண அனுபவங்களை தொகுப்புகளாக , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.
Published on: 

அமெரிக்கா சென்று வந்த பயண அனுபவங்களை தொகுப்புகளாக , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு சந்தித்த முதலீட்டாளர்கள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்வுகளை கடிதம் வாயிலாக பகிர்ந்துள்ளார்.

newstamil.tv