டிரையம்ப் நிறுவனத்தின் லிமிடெட் எடிஷன் பைக்... புதிய மாடல் பைக்கை அறிமுகம் செய்த டிரையம்ப்

டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் பைக்கான ஸ்பீட் டிரிபிள் 1200 RX-ஐ அறிமுகம் செய்துள்ளது.
5
5
Published on: 

டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் பைக்கான ஸ்பீட் டிரிபிள் 1200 RX-ஐ அறிமுகம் செய்துள்ளது.

இந்த மாடலில் ஸ்பீட் டிரிபிள் RS-ஐ விட கூடுதல் அம்சங்கள் உள்ள நிலையில், உலகளவில் 1200 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.

newstamil.tv