தவெகவில் தொல்லை.. திமுகவில் இணைந்த தவெக நிர்வாகி

செலவு செய்ய சொல்லி தொல்லை அளிப்பதாக கூறி தவெக ஒன்றிய செயலாளர் கட்சியில் இருந்து விலகல்
DMK
DMK
Published on: 

செலவு செய்ய சொல்லி தொல்லை அளிப்பதாக கூறி தவெக ஒன்றிய செயலாளர் கட்சியில் இருந்து விலகல்,

நாகை மாவட்டம் திருமருகல் தெற்கு தவெக ஒன்றிய செயலாளர் ஜெகபர்தீன் விலகல்,

தவெகவில் இருந்து விலகி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார் ஜெகபர்தீன்,

சிறுபான்மை சமுதாய நிர்வாகிகளுக்கு கட்சியில் மதிப்பில்லை என குற்றச்சாட்டு,

நலத்திட்டங்கள் வழங்குவதற்கு எங்களை சொந்தமாக செலவு செய்ய சொல்லி கட்டாயப்படுத்துவதாக புகார்.

newstamil.tv