41
41

பிறப்பால் வரும் குடியுரிமையை ரத்து செய்யும் டிரம்ப்.. அமெரிக்காவில் வசிக்கும் இந்திய கர்ப்பிணிகள் பதற்றம்

அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டவரின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில்,
Published on: 

அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டவரின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில்,

இந்தியாவை சேர்ந்த பல கர்ப்பிணிகளும் அவர்களின் துணைவர்களும், சிசேரியன் மூலம் உடனடியாக குழந்தையை பிரசவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எட்டு அல்லது 9 மாதம் ஆனால் மட்டுமே சிசேரியன் செய்ய வேண்டும் என்ற நிலையில் ,பலர் அதற்கு முன்னதாகவே அதை செய்ய துணிந்துள்ளனர்.

newstamil.tv