ஆளுநர் மூலம் அரசியல் பகை தீர்க்க முயற்சி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

பாஜக ஆட்சியில் இந்தியாவின் கூட்டாட்சிக்கு பேராபத்து என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
09
09
Published on: 

பாஜக ஆட்சியில் இந்தியாவின் கூட்டாட்சிக்கு பேராபத்து என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாளிதழ் ஒன்றில் வெளியான தலையங்கத்தை மேற்கோள் காட்டி பதிவிட்டுள்ள அவர்,

ஆளுநர்கள் மூலம் அரசியல் பகையை தீர்த்து கொள்ள பாஜக அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

newstamil.tv