vettaiyan
news
வேட்டையன் திரைப்படத்தில் துஷாரா விஜயன் கதாப்பாத்திரம்.. ஆசிரியராக சரண்யா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள வேட்டையன் திரைப்படத்தில் நடிகை துஷாரா விஜயன் நடித்துள்ள நிலையில், கதாப்பாத்திரத்தின் அறிமுக வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

