30
news
மரத்தில் தொங்கவிட்டு இரு நாய்கள் அடித்துக் கொலை.. ஆட்டைக் கடித்த ஆத்திரத்தில் சிலர் வெறிச்செயல்
திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே ஆட்டைக் கடித்த ஆத்திரத்தில், இரு நாய்களை மரத்தின் கிளையில் தொங்கவிட்டு சிலர் கட்டையால் தாக்கிய அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே ஆட்டைக் கடித்த ஆத்திரத்தில், இரு நாய்களை மரத்தின் கிளையில் தொங்கவிட்டு சிலர் கட்டையால் தாக்கிய அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. இதையடுத்து நாய்களை சித்ரவதை செய்து கொன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்

