New Project - 2025-05-09T112114
news
அடங்காத பாகிஸ்தான்.. அடுத்தடுத்து எழும் சைரன் ஒலிகள்
சண்டிகரை தொடர்ந்து மொஹாலி நகர மக்களுக்கும் பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை
சண்டிகரை தொடர்ந்து மொஹாலி நகர மக்களுக்கும் பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை,
சண்டிகரில் தற்போது வரை நிற்காமல் ஒலிக்கும் தாக்குதலுக்கு முன்பான எச்சரிக்கை சைரன்,
வீடுகளை விட்டு யாரும் வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை; மொட்டை மாடிகளுக்கு செல்லவும் தடை,
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை மீறி தாக்குதல்.

