31
31

கலைஞர் கருணாநிதி பெயரில் பல்கலைகழகம்

தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு, கலைஞர் பெயரில் பல்கலைகழகம் வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர் , பல்வேறு தலைவர்கள் பெயரில் பல்கலைகழகங்கள் உள்ளன - கோவி.செழியன், முதலமைச்சரிடம் அனுமதி பெற்று பல்கலைகழகம் நிறுவ நடவடிக்கை.
Published on: 

தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி பெயரில் பல்கலைகழகம் அமைக்கப்படும்,

தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு,

கலைஞர் பெயரில் பல்கலைகழகம் வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர் ,

பல்வேறு தலைவர்கள் பெயரில் பல்கலைகழகங்கள் உள்ளன - கோவி.செழியன்,

முதலமைச்சரிடம் அனுமதி பெற்று பல்கலைகழகம் நிறுவ நடவடிக்கை.

newstamil.tv