12
news
இந்தியாவில் ஆப்பிள் தொழிற்சாலை அமைப்பதை விரும்பவில்லை’... அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகீர் பேச்சு
இந்தியா தன்னைத்தானே காத்துக் கொள்ளும் நாடு என்றும், அங்கு ஆப்பிள் நிறுவன தொழிற்சாலை அமைவதை தான் விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியா தன்னைத்தானே காத்துக் கொள்ளும் நாடு என்றும், அங்கு ஆப்பிள் நிறுவன தொழிற்சாலை அமைவதை தான் விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தோஹாவில் வர்த்தக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ., டிம் குக்குடன் தனக்கு சிறிய பிரச்னை உள்ளதாக கூறினார்.
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதை விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

