1
1

2 போர் யானைகளுடன் வாகை மலர்.. தவெக கொடியை அறிமுகப்படுத்திய விஜய்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அதன் தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.
Published on: 

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அதன் தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். கட்சிக் கொடிக்குப்பின்னால் வரலாற்று சிறப்புமிக்க இன்ட்ரஸ்டிங் ஸ்டோரி இருப்பதாக கூறிய விஜய், அதனை கட்சி மாநாட்டில் வைத்து தெளிவாக விளக்குவதாக சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.

newstamil.tv