70
news
வைபவ் நடிப்பில் உருவான 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' .. 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படத்தின் டிரெய்லர் வெளியீடு
வைபவ் நடிப்பில் வெளியாகவுள்ள 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அதுல்யா ரவி, மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில், விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

