12
news
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா காணொளி
கேரளா வைக்கத்தில் பெரியார் மேற்கொண்ட போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு நாள் கொண்டாட்டம். எக்ஸ் பக்கத்தில் வைக்கம் நூற்றாண்டு விழா காணொளியை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மாற்றங்களுக்கு விதை தூவிய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழா - முதலமைச்சர். வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவில் நாளை நேரில் கலந்துகொள்கிறேன்- முதலமைச்சர்.
கேரளா வைக்கத்தில் பெரியார் மேற்கொண்ட போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு நாள் கொண்டாட்டம்.
எக்ஸ் பக்கத்தில் வைக்கம் நூற்றாண்டு விழா காணொளியை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மாற்றங்களுக்கு விதை தூவிய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழா - முதலமைச்சர்.
வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவில் நாளை நேரில் கலந்துகொள்கிறேன்- முதலமைச்சர்.

