7
7

வேங்கைவயல் வழக்கு - சிபிசிஐடிக்கு கூடுதல் அவகாசம்

வேங்கைவயல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய CBCID-க்கு கூடுதல் அவகாசம். கால அவகாசம் கோரி சிபிசிஐடி மனு தாக்கல் செய்த நிலையில் ஒரு மாதம் அவகாசம். ஒரு மாத காலம் அவகாசம் வழங்கியது, புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம்.
Published on: 

வேங்கைவயல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய CBCID-க்கு கூடுதல் அவகாசம்.

கால அவகாசம் கோரி சிபிசிஐடி மனு தாக்கல் செய்த நிலையில் ஒரு மாதம் அவகாசம்.

ஒரு மாத காலம் அவகாசம் வழங்கியது, புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம்.

newstamil.tv