Rajanagam
Rajanagam

ராஜநாகத்தை அலட்சியமாக கையில் ஏந்திய இளைஞர்... வைரலான வனத்துறை அதிகாரி பகிர்ந்த வீடியோ

பிரம்மாண்ட ராஜநாகத்தை இளைஞர் அலட்சியமாக கையில் ஏந்தி நிற்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ராஜநாகத்தின் உண்மையான அளவை பற்றி யோசித்திருக்கிறீர்களா?
Published on: 

பிரம்மாண்ட ராஜநாகத்தை இளைஞர் அலட்சியமாக கையில் ஏந்தி நிற்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ராஜநாகத்தின் உண்மையான அளவை பற்றி யோசித்திருக்கிறீர்களா?

என்றும், இது போன்ற ஒரு பாம்பை பார்த்தால் என்ன செய்வீர்கள் என்ற தலைப்பில் இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

newstamil.tv