45
45

மீண்டும் அத்துமீறிய விஜய் பவுன்சர்கள்

மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அத்துமீறிய தவெக தலைவர் விஜயின் பவுன்சர்கள்
Published on: 

மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அத்துமீறிய தவெக தலைவர் விஜயின் பவுன்சர்கள்,

கொடைக்கானலில் ஜனநாயகன் படப்பிடிப்பை முடித்து கொண்டு சென்னை திரும்பிய விஜய்,

விஜயை படமெடுக்க முயன்ற ஒளிப்பதிவாளரை பவுன்சர் தள்ளிவிட்டதாக குற்றச்சாட்டு,

விஜய் விமானநிலையம் வந்த போது அவரது ரசிகர்களுக்கு காவல்துறை அனுமதி மறுப்பு,

கடந்த முறை நெரிசல் ஏற்பட்டதை போல் இந்தமுறை நடக்காமல் இருக்க காவல்துறை நடவடிக்கை.

newstamil.tv