29
news
தந்தை பெரியாருக்கு விஜய் மரியாதை
தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி தவெக தலைவர் விஜய் மரியாதை. சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர பாடுபட்டவர் பெரியார் - விஜய். "பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைசுடர்".
தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி தவெக தலைவர் விஜய் மரியாதை.
சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர பாடுபட்டவர் பெரியார் - விஜய்.
"பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைசுடர்".

