கட்சி தொடங்கிய பின் முதல்முறையாக வரும் 5ஆம் தேதி புதுச்சேரி செல்கிறார் தவெக தலைவர் விஜய்.பல்வேறு பகுதிகளிலும் ரோடு ஷோ நடத்தி உப்பளம் சோனாம்பாளையத்தில் பொதுமக்கள் முன்பு உரையாற்றத் திட்டம்.