1
1

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் திரைப்படம்... பொங்கலுக்கு வெளியாகும் ஜனநாயகன் திரைப்படம்

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on: 

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜயின் கடைசி படம் என கூறப்படும் ஜனநாயகன் படத்தை எச்.வினோத் இயக்கிவருகிறார்.

இத்திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என தகவல் வெளியான நிலையில்,

அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக,

உள்ளதாக கே.வி.என் ப்ரொடக்சன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

newstamil.tv