'2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராவார்'.. கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி.செல்வகுமார் நம்பிக்கை

2026 தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் பேராதரவுடன் வெற்றிபெற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதலமைச்சராவார் என கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி.செல்வகுமார் நம்பிக்கை தெரிவித்தார்.
41
41
Published on: 

2026 தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் பேராதரவுடன் வெற்றிபெற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதலமைச்சராவார் என கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி.செல்வகுமார் நம்பிக்கை தெரிவித்தார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் விஜய்க்கு தமிழ் திரையுலகம் சிறப்பான வரவேற்பை அளித்தது போல், அரசியல் உலகம் அதைவிட கூடுதல் வரவேற்பை அளிக்கும் என்றார்.

newstamil.tv