"விஜய்..He is a DARLING..!" வெட்கத்தில் குழைந்த மனுபாக்கர்

"விஜய்..He is a DARLING..!" வெட்கத்தில் குழைந்த மனுபாக்கர்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இரு பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ந்த மனுபாக்கருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
Published on: 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இரு பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ந்த மனுபாக்கருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. மாணவர்களுடன் ஆடிப்பாடி மகிழ்ந்த மனுபாக்கர் தமிழகத்தை பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்து அனைவரது மனங்களையும் கவர்ந்தார்.

newstamil.tv