8
news
விஜய் வீட்டில் செருப்பு வீசியவர் கைது!
விஜய் வீட்டில் செருப்புடன் மர்ம பொருளை வீசியவர் போலீசாரால் கைது, செருப்பை வீசிய நபர் போதையில் இருந்ததாக தகவல்
விஜய் வீட்டில் செருப்புடன் மர்ம பொருளை வீசியவர் போலீசாரால் கைது,
செருப்பை வீசிய நபர் போதையில் இருந்ததாக தகவல்,
கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த விஜய் ரசிகர் என்றும் தகவல்.

