41
41

நீட் குறித்த விஜயின் விமர்சனம்! அமைச்சர் சிவசங்கர் பதிலடி

நீட் குறித்த விஜயின் விமர்சனத்திற்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி, நீட் தேர்வு ரத்து என்பது நீண்ட நெடிய போராட்டம் - அமைச்சர்,
Published on: 

நீட் குறித்த விஜயின் விமர்சனத்திற்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி,

நீட் தேர்வு ரத்து என்பது நீண்ட நெடிய போராட்டம் - அமைச்சர்,

ஓபிஎஸ், இபிஎஸ் ஆட்சி காலத்தில் தான் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தது- அமைச்சர்,

நீட் ரத்து என்பது மத்திய அரசை எதிர்த்து நடக்கும் போராட்டம்.

newstamil.tv