35
news
வினோத் காம்ப்ளி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. மூளையில் இரத்தம் உறைவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிப்பு
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சச்சினின் நெருங்கிய நண்பருமான வினோத் காம்ப்ளிக்கு மூளையில் இரத்த உறைவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சச்சினின் நெருங்கிய நண்பருமான வினோத் காம்ப்ளிக்கு மூளையில் இரத்த உறைவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
52 வயதான வினோத் காம்ப்ளி, சிறுநீரக பிரச்னைக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென நேற்று அவருடைய உடல்நிலை மோசமடைந்ததால்,
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

