26
news
பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை அதிகரிக்கிறது - அண்ணாமலை
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை - சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை. திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை. கோவையில் உள்ள இல்லம் முன்பாக தன்னைத்தானே சாட்டையால் அடித்து கொண்டார் அண்ணாமலை. கண்முன்னால் அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருப்பதை பார்க்க முடியவில்லை.
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை - சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை.
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை.
கோவையில் உள்ள இல்லம் முன்பாக தன்னைத்தானே சாட்டையால் அடித்து கொண்டார் அண்ணாமலை.
கண்முன்னால் அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருப்பதை பார்க்க முடியவில்லை.

