12
12

இயக்குனர் ரவியுடன் கைகோர்த்துள்ள விஷால்.. கதாநாயகியாக துஷாரா விஜயன் ஒப்பந்தம்

இயக்குனர் ரவி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கவுள்ள புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க துஷாரா விஜயன் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on: 

இயக்குனர் ரவி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கவுள்ள புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க துஷாரா விஜயன் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை விஷாலே அவரது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படும் நிலையில் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstamil.tv