32
32

விசிக கொடிக்கம்பம் சேதம் - அன்புமணி வருத்தம்

கும்பகோணம் வன்னியர் சங்க மாநாட்டிற்குப் பின் விசிக கொடிக் கம்பம் சேதம்.
Published on: 

கும்பகோணம் வன்னியர் சங்க மாநாட்டிற்குப் பின் விசிக கொடிக் கம்பம் சேதம்,

மாநாடு நடந்த இடத்திற்கு அருகே விசிக கொடிக் கம்பம் சேதம் - அன்புமணி வருத்தம்,

தனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக பாமக தலைவர் அன்புமணி எக்ஸ் பதிவு,

வரும் காலங்களில் எந்தக் கட்சிக்கு எதிராகவும் இதுபோல் செய்யக் கூடாது என அறிவுரை.

newstamil.tv