ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் சுனாமியை தொடர்ந்து இரவு-பகலாக வெடித்து சிதறிய எரிமலையின் டைம்லேப்ஸ் முறையில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது..கம்சட்காவில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், தொலைதூர ரஷ்ய பிராந்தியத்தில் கட்டிடங்களை சேதப்படுத்தியது.