27
news
தொகுதி மறுசீரமைப்பு.. தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படலாம் .. ஜெயக்குமார் கருத்து
அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் ஜெயக்குமார் உரை
அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் ஜெயக்குமார் உரை,
"மக்கள் தொகை குறைவாக உள்ளதால் தொகுதி மறு சீரமைப்பில் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம்",
தமிழ்நாட்டில் மக்கள் தொகை 7 கோடியே 17 லட்சம் ஆக உள்ளது -ஜெயக்குமார்,
தொகுதி மறு சீரமைப்பிற்கு எதிராக தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு.

