3 மணி நேரமாக உணவின்றி பசியுடன் காத்திருக்கும் தொண்டர்கள்!

தவெக கூட்டத்திற்கு வந்த தொண்டர்களுக்கு காலை உணவு அளிக்கப்படவில்லை என புகார், காலை 7 மணிக்கே அரங்கிற்குள் தொண்டர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
18
18
Published on: 

தவெக கூட்டத்திற்கு வந்த தொண்டர்களுக்கு காலை உணவு அளிக்கப்படவில்லை என புகார்,

காலை 7 மணிக்கே அரங்கிற்குள் தொண்டர்கள் அனுமதிக்கப்பட்டனர்,

தொண்டர்களுக்கு காலை உணவு அளிக்கப்படாததால் பசியுடன் காத்திருப்பதாக வேதனை,

பலர் இருக்கைகள் இன்றி பசியுடன் அரங்கிற்குள் நின்று கொண்டிருக்கின்றனர்,

ஒரே ஒரு 100 மி.லி. ஜுஸ், ஒரு சிறிய பிஸ்கட் பாக்கெட் மட்டுமே வழங்கப்பட்டது.

newstamil.tv