56
news
வாக்காளர் பட்டியல் திருத்தம்! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதி செய்யவேண்டும்
வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதி செய்யவேண்டும்,
தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு,
விதிகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவாதம்,
வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்கியதாக ஒருவர் தொடர்ந்த வழக்கில் உத்தரவு.

