டெல்லி சட்டப்பேரவைக்கு வாக்குபதிவு தொடங்கியது.. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி

70 தொகுதிகளை டெல்லி சட்டப்பேரவைக்கு காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
2
2
Published on: 

70 தொகுதிகளை டெல்லி சட்டப்பேரவைக்கு காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவும் நிலையில், கடும் பனிமூட்டத்திற்கு மத்தியில் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

newstamil.tv