19
19

செல்வப்பெருந்தகை Vs மாணிக்கம் தாகூர்! வலுக்கும் மோதலும் போராட்டமும்

தமிழக காங்கிரசில் செல்வபெருந்தகை VS மாணிக்கம் தாகூர் என்ற மோதல் வலுக்கிறது மதுரை சோழவந்தானில் செல்வபெருந்தகை ஆதரவாளர்கள் போராட்டம்.
Published on: 

தமிழக காங்கிரசில் செல்வபெருந்தகை VS மாணிக்கம் தாகூர் என்ற மோதல் வலுக்கிறது,

மதுரை சோழவந்தானில் செல்வபெருந்தகை ஆதரவாளர்கள் போராட்டம்,

செல்வபெருந்தகைக்கு எதிராக கருத்து தெரிவித்த மாணிக்கம் தாகூர் எம்.பி.யை கண்டித்து போராட்டம்,

கண்கள் மற்றும் வாயில் கறுப்பு துண்டு கட்டி கொண்டு செல்வபெருந்தகை ஆதரவாளர்கள் போராட்டம்.

newstamil.tv