21
21

அதிகனமழைக்கான எச்சரிக்கை...முதலமைச்சர் இன்று ஆலோசனை

சென்னைக்கு அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் ஆலோசனை. இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை மேற்கொள்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் ஆலோசனை. அதிகாரிகளுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை மேற்கொள்கிறார்
Published on: 

சென்னைக்கு அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் ஆலோசனை.

இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை மேற்கொள்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் ஆலோசனை.

அதிகாரிகளுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை மேற்கொள்கிறார்.

newstamil.tv