appavu
news
கிறிஸ்தவர் என்பதால் சபாநாயகர் பதவி வழங்கப்பட்டதா?.. மதச்சார்புள்ள நாடு என்ற ஆளுநர் பேச்சுக்கு பதில் கூறட்டும்
கிறிஸ்தவன் என்பதால் தனக்கு சபாநாயகர் பதவி வழங்கப்பட்டதாக விமர்சிக்கும் பாஜகவினர், இது மதச்சார்புள்ள நாடுதான் என ஆளுநர் ஆர்.என்ரவி பேசியதற்கு பதில் கூறட்டும், தான் பதில் தருகிறேன் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாடு பயணம் மூலம் சுமார் 7ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடுகள் வந்துள்ளதாகவும், இதனால் ஆயிரக்கணக்கானோர் பயன்பெறுவர் என்றும் கூறினார்.