MLA Arul
MLA Arul

விரக்தியில் உள்ளோம் - எம்எல்ஏ அருள்

ராமதாஸ் - அன்புமணியின் மோதலால் 2 பிரிவுகளாக உடைந்தது பாமக
Published on: 

ராமதாஸ் - அன்புமணியின் மோதலால் 2 பிரிவுகளாக உடைந்தது பாமக,

இருவரும் மாறி, மாறி நிர்வாகிகளை நியமித்து வருவதால் பாமக இரண்டாக உடைந்தது,

அன்புமணி பாமகவின் செயல்தலைவர் என அறிவித்திருந்தார் ராமதாஸ்,

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் என அன்புமணி பதிலடி அளித்திருந்தார்,

பாமகவில் ராமதாசின் நடவடிக்கைகளுக்கு நேர்மாறாக அறிவிப்புகளை வெளியிட தொடங்கினார் அன்புமணி.

newstamil.tv