கிறிஸ்துமஸ் நெருங்கி வருவதையொட்டி கோவா தலைநகர் பனாஜியில் விற்பனை களைகட்டியுள்ளது. கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள், பரிசுப் பொருட்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இதனால் கடை வீதிகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.