78
news
அதிமுக IT WING மீட்டிங்கில் என்ன நடந்தது..?ஓபனாக உடைத்த EPS
அதிமுகவின் முதுமையான தொண்டர்கள் பலர் மறைந்ததால் தேர்தலில் வாக்குகள் சரிவு.அதிமுகவின் 10% வாக்குகள் சரிந்ததற்கான காரணம் குறித்து இபிஎஸ் விளக்கம்.அதிமுக ஐ.டி. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் இபிஎஸ் பேச்சு.அதிமுகவினர் உடனடியாக இளைஞர்கள் வாக்கை கவர நடவடிக்கை எடுக்க வேண்டும்-இபிஎஸ்.முதிய தொண்டர்களின் மறைவை ஈடு செய்ய இளைஞர்களை ஈர்க்க வேண்டும் - இபிஎஸ்.
அதிமுகவின் முதுமையான தொண்டர்கள் பலர் மறைந்ததால் தேர்தலில் வாக்குகள் சரிவு.
அதிமுகவின் 10% வாக்குகள் சரிந்ததற்கான காரணம் குறித்து இபிஎஸ் விளக்கம்.
அதிமுக ஐ.டி. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் இபிஎஸ் பேச்சு.
அதிமுகவினர் உடனடியாக இளைஞர்கள் வாக்கை கவர நடவடிக்கை எடுக்க வேண்டும்-இபிஎஸ்.
முதிய தொண்டர்களின் மறைவை ஈடு செய்ய இளைஞர்களை ஈர்க்க வேண்டும் - இபிஎஸ்.

