மகளுக்கு பாமகவில் என்ன பதவி? - ஓப்பனாக போட்டுடைத்த ராமதாஸ்

தற்போதைக்கு மகள் ஸ்ரீகாந்திக்கு பாமகவில் பதவி அளிக்கப்படாது - ராமதாஸ்
Ramadas
Ramadas
Published on: 

தற்போதைக்கு மகள் ஸ்ரீகாந்திக்கு பாமகவில் பதவி அளிக்கப்படாது - ராமதாஸ்,

ராமதாஸ் தலைமையிலான செயற்குழு கூட்டத்தில் ஸ்ரீகாந்திக்கு மேடையில் இடம் அளிக்கப்பட்டது,

அன்புமணிக்கு போட்டியாக அவரது சகோதரி ஸ்ரீகாந்தி கொண்டு வரப்பட்டதாக பேசப்பட்டது,

ஸ்ரீகாந்திக்கு பதவி அளிப்பது குறித்து போக, போக தெரியும் என ராமதாஸ் பதில்.

newstamil.tv