தந்தை - மகன் திடீர் சந்திப்பிற்கான காரணம் என்ன..?

தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்தார் அன்புமணி
sudden meeting
sudden meeting
Published on: 

தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்தார் அன்புமணி,

தந்தை - மகன் மோதல் வலுத்து வந்த நிலையில் திடீர் சந்திப்பு,

கடந்த சில நாட்களாக பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் நீடித்து வந்தது,

அன்புமணியுடன் அவரது 3-வது மகள் சஞ்சுத்ராவும் தைலாபுரம் சென்றுள்ளார்.

newstamil.tv