5
news
தவெகவில் ஆதவ் அர்ஜூனாவுக்கு என்ன பொறுப்பு?
தவெகவில் அதிகாரமிக்க 3-வது நபராக மாறுகிறார் ஆதவ் அர்ஜூனா. விஜய், புஸ்ஸி ஆனந்திற்கு அடுத்ததாக ஆதவ் அர்ஜூனா இருக்கும் வகையில் பொறுப்பு. தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் களப்பணிக்கான வேலைகளை ஆதவ் செய்வார் என தகவல். ஆதவ் அர்ஜுனாவின் பொறுப்பு குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல்.

