51
news
பாமகவிற்குள் நடப்பது என்ன..? கூட்டணி தான் பிரச்சனையா..?
பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையிலான மோதல் வலுத்து வருவதாக தகவல்.
பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையிலான மோதல் வலுத்து வருவதாக தகவல்.
திமுக கூட்டணி வேண்டாம் என்பதில் அன்புமணி உறுதியாக இருப்பதாக தகவல்.
ஏற்கனவே நாடாளுமன்ற கூட்டணி விவகாரத்திலும் இருவரிடையே கருத்துவேறுபாடு இருந்ததாக கூறப்பட்டது.
எம்.பி. தேர்தலில் ஒருதொகுதியில் கூட வெல்லாததற்கு கூட்டணி காரணம் என ராமதாஸ் கருதுவதாக தகவல்.
இன்றைய ஆலோசனை கூட்டத்தையும் அன்புமணி ஆதரவாளர்கள் புறக்கணித்துள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சியில் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது உண்மைதான் - ஜி.கே.மணி.
தந்தை - மகனை சமாதானப்படுத்த முயன்று வருவதாகவும் ஜி.கே.மணி தகவல்.
சமாதான பேச்சுவார்த்தையிலும் அன்புமணி இறங்கி வரவில்லை எனத் தகவல்.

