09
09

அன்று யார் அந்த சார்..? இன்று யாருடைய கார்..? தமிழிசை அதிரடி கேள்வி

சென்னை ஈசிஆர் சம்பவம் தொடர்பாக, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி, யார் அந்த சார்? என கடந்த முறை மக்கள் கேள்வி எழுப்பினர் , இந்த முறை கேட்டுக் கொண்டிருக்கும் கேள்வி பெண்களை துரத்தியது யாருடைய "கார்"? ,
Published on: 

சென்னை ஈசிஆர் சம்பவம் தொடர்பாக, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி,

யார் அந்த சார்? என கடந்த முறை மக்கள் கேள்வி எழுப்பினர் ,

இந்த முறை கேட்டுக் கொண்டிருக்கும் கேள்வி பெண்களை துரத்தியது யாருடைய "கார்"? ,

எப்போதும் கேட்கும் கேள்வி இந்த குற்றங்களுக்கு வழி வகுப்பது யாருடைய டாஸ்மாக் "பார்" - தமிழிசை சவுந்தரராஜன்.

newstamil.tv