11
11

ஜெயலலிதாவுக்கு எதிராக பேசியது ஏன்.. ரஜினி வெளியிட்ட பரபரப்பு வீடியோ..!

பாட்ஷா படத்தை தயாரித்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் நினைவு தினம் இன்று அனுசரிப்பு, ஆர்.எம்.வீரப்பனின் நினைவு தினத்தை முன்னிட்டு மனம் திறந்து பேசிய ரஜினிகாந்த் ,
Published on: 

பாட்ஷா படத்தை தயாரித்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் நினைவு தினம் இன்று அனுசரிப்பு,

ஆர்.எம்.வீரப்பனின் நினைவு தினத்தை முன்னிட்டு மனம் திறந்து பேசிய ரஜினிகாந்த் ,

பாட்ஷா படத்தின் விழாவில் தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் என பேசினேன் ,

ஆர்.எம்.வீரப்பனை மேடையிலேயே வைத்துக் கொண்டு பேசியதால் அவரது பதவி பறிபோனது ,

ஆர்.எம்.வீரப்பனின் பதவி பறிபோனதால் தான் ஜெயலலிதாவுக்கு எதிராக பேசினேன் - ரஜினி .

newstamil.tv