16
16

இந்தி எதற்காக எனக்கு தேவை? அண்ணாமலை கூறுவாரா? சீமான் கேள்வி!

மும்மொழி கொள்கை தொடர்பாக நாதக வரைவு அறிக்கையை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில், அண்ணாமலை நாம் தமிழர் வரைவு அறிக்கையை ஒழுங்காக படிக்க வேண்டும்
Published on: 

மும்மொழி கொள்கை தொடர்பாக நாதக வரைவு அறிக்கையை சுட்டிக்காட்டிய அண்ணாமலை,

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில்,

அண்ணாமலை நாம் தமிழர் வரைவு அறிக்கையை ஒழுங்காக படிக்க வேண்டும் ,

கொள்கை மொழி தமிழ் என தெளிவாகவே குறிப்பிட்டுள்ளோம் - சீமான்.

newstamil.tv