Union Home Minister
news
பாஜக தென் மாவட்டங்களை குறி வைப்பது ஏன்?
தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகை குறித்த பின்னணி தகவல்கள்
தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகை குறித்த பின்னணி தகவல்கள்,
2026- சட்டமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களை குறி வைத்து அமித்ஷா வியூகம்,
2021 சட்டமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் 40 தொகுதிகளில் திமுக வெற்றி,
2021-ல் தென் மாவட்டங்களில் திமுக கூட்டணி அதிக வெற்றி பெற அமமுக ஒரு காரணம் எனத் தகவல்,
அமமுக தென்மாவட்டங்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுகவின் தோல்விக்கு காரணம்
