22
22

அமித்ஷாவுடன் சந்திப்பு ஏன்? - பதிலளிக்க மறுப்பு

அமித்ஷாவுடனான சந்திப்பை முடித்து விட்டு தமிழகம் திரும்பிய அதிமுக தலைவர்கள்
Published on: 

அமித்ஷாவுடனான சந்திப்பை முடித்து விட்டு தமிழகம் திரும்பிய அதிமுக தலைவர்கள்,

முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, கே.பி.முனுசாமி சென்னை திரும்பினர்,

அமித்ஷாவுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்,

எல்லாருக்கும் வணக்கம் என கூறிவிட்டு சென்ற கே.பி.முனுசாமி,

இபிஎஸ் தற்போது டெல்லியில் உள்ளார் - இன்று மாலை சென்னை திரும்புகிறார்.

newstamil.tv