28
28

மாவுக்கட்டு ஏன்? காவல்துறை விளக்கம்

அண்ணா பல்கலை பாலியல் வழக்கில் கைதான ஞானசேகர் காலில் மாவுக்கட்டு, கைது செய்யப்பட்டவர் காலில் பேண்டேஜூடன் இருப்பது ஏன் என நீதிபதிகள் கேள்வி, தப்பி ஓட முயன்றதால் காலில் காயம் உயர்நீதிமன்றத்தில் போலீஸ் விளக்கம்,
Published on: 

அண்ணா பல்கலை பாலியல் வழக்கில் கைதான ஞானசேகர் காலில் மாவுக்கட்டு,

கைது செய்யப்பட்டவர் காலில் பேண்டேஜூடன் இருப்பது ஏன் என நீதிபதிகள் கேள்வி,

தப்பி ஓட முயன்றதால் காலில் காயம் உயர்நீதிமன்றத்தில் போலீஸ் விளக்கம்,

வீட்டில் இருந்து குதித்து தப்பி ஓடும்போது கீழே விழுந்துவிட்டார் -

சிசிடிவி கேமரா மூலம் தான் ஞானசேகர் அடையாளம் காணப்பட்டார்,

போலீசாரை ஞானசேகரை பிடிக்க முயன்றபோது கீழே விழுந்து விட்டார் - காவல்துறை

newstamil.tv